Upcoming Activities
இந்திய வன பாதுகாப்பு மற்றும் பழங்குடியினர் நல அறக்கட்டளை
சுற்றறிக்கை:

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றுதல்
தேதி
ஞாயிறு, மே 18, 2025
நேரம்
காலை 9 மணி முதல் காலை 11.30 மணி வரை
இடம்
தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம், அந்தியூர்.
செயல்திட்டம்
அந்தியூர் வனசரக பகுதிக்கு உட்பட்ட மலை கருப்பசாமி கோவில் மிகவும் பழமை வாந்த கோவில் ஆகும் இங்கு அடிக்கடி வன விலங்குகளும் வந்து செல்லும் அப்படிப்பட்ட இந்த வன பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் எராலமாக உள்ளதால் இதனை அபுறப்படுத்த உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

